‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸ் ஜோடி நிதி அகர்வால்
‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார் என்பதனை அப்படத்தின் இயக்குநரான மாருதி, ட்வீட் செய்து உறுதிப்படுத்தி இருக்கிறார். திறமை மிக்க இந்த இரண்டு கலைஞர்கள் வெள்ளி திரையில் தோன்றுவதால்...
