மொரிஷியஷ் முன்னாள் ஜனாதிபதி மறைவுக்கு அபிராமி ராமநாதன் இரங்கல்
மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், பிரதமராக இருந்தவருமான சர்.அனிரூத் ஜெகனாத் காலமான தகவலை அறிந்து அபிராமி ராமநாதன் வருத்தம். 2007 ம் ஆண்டு ஜீன் மாதம் சூப்பர் ஸ்டார் *ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர்...
