மம்முட்டி நடிக்கும் ‘பிரம்மயுகம்’
பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் ‘பிரம்மயுகம்’ படத்தில் நடிகர் மம்முட்டிக்கான போர்ஷன் இன்று வெற்றிகரமாக முடித்திருப்பதை ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரம்மயுகம்’ 17 ஆகஸ்ட் 2023 அன்று கொச்சி &...