கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் மிடில் கிளாஸ்
தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லிபாபு. அவரது தயாரிப்பில் மரகத நாணயம்,...
