தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்”
தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” செப்டம்பர் 19ல் வெளியாகிறது. நடிகர் தினேஷ்க்கு “லப்பர் பந்து” வெற்றிக்குப்பிறகு தண்டகாரண்யம் பெரும் வெற்றிப்படமாக அமையும் . இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா,...
