பேய் மாமா படத்தில் காமெடி வேடம் ஏற்றது பற்றி நடிகை ரேகா
பேய் மாமா படத்தில் காமெடி வேடத்தில் நடித்துள்ளது பற்றி நடிகை ரேகா கூறியதாவது: நான் ‘கடலோரக்கவிதை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான போது எப்படி வரவேற்று உற்சாகப் படுத்தினீர்களோ, அதே போல திருமணத்திற்கு பிறகு கேரக்டர்...
