விஜய் சேதுபதி இயக்குனரின் கொரோனா குமார்
விஜய் சேதுபதி இயக்குனரின் கொரோனா குமார் இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா வைரஸ் பற்றியதுதான். நம்மில் பலர் இந்த காலகட்டத்தில் தான் ஒருவருக்கொருவர் தரும் அன்பும் ,ஆதரவும்...
