Trending Cinemas Now

Tag : #bharathiraja

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சமந்தா நடித்துள்ள ’தி பேமலி மேன் 2’ வெப் சீரிஸுக்கு பாரதிராஜா கடும் கண்டனம்

Jai Chandran
நடிகை சமந்தா நடித்துள்ள தி பேமலி மேன்2 வெப் சீரிஸ் தமிழர்களுக்கு எதிரானதாக உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வைரமுத்து பற்றி பாரதிராஜா பெருமிதம்

Jai Chandran
கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட கேரள  இலக்கிய விருது சிலரின் எதிர்ப்பால் மறுபரிசீலனை செய்யவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் இயக்குனர் பாரதிராஜா வைரமுத்துவை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் பாரதிராஜா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

Jai Chandran
இயக்குனர் இமயம் பாரதிராஜா இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு பாரதிராஜா வாழ்த்து

Jai Chandran
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெ:ளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்! வணக்கம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினிக்கு பாரதிராஜா வாழ்த்து: மூன்று தலைமுறை முடிசூடா மன்னன்..

Jai Chandran
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தாதா சாகேப் விருது பெறும் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ​​சூப்பர் ஸ்டாருக்கு தாதா சாகேப் பால்கே விருது மூன்று...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க எதிர்ப்பு பாரதிராஜா  அறிக்கை 

Jai Chandran
  இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகிறது  800. இதில் முரளிதரனாக  விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வந்ததலிருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இ பிரபல இயக்குனர்ர் ரதிராஜா...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இரண்டாம் குத்து டைரக்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா

Jai Chandran
இருட்டறையில் முரட்டு குத்து படம் இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் அடுத்து இரண்டாம் குத்து என்ற படம் இயக்குகிறார். இப்படத்தில் சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

எஸ்பிபி கூட்டுபிரார்த்தனையில் திரண்ட திரையுலகம்.. இயக்குனர் பாரதிராஜா உருக்கம்

Jai Chandran
பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடையவேண்டி திரையுலகினர் திரண்டு  பாரதிராஜா கேட்டுக்கொண் டதற்கிணங்க  கூட்டுபிரார்த்தனையில் பங்கேற்றனர். இதுபற்றி பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: என் இனிய...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

எஸ்பிபி குணமாக நாளை கூட்டு பிரார்த்தனை பாரதிராஜா அழைப்பு

Jai Chandran
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் தனியார்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பெற்று வருகிறார். அவர் குணம் அடைந்து திரும்ப  நாளை கூட்டு பிரார்த் தனை செய்ய பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் பாரதிராஜா கூறியிருப்பதாவது:...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நீ ஒரு ஆண் குயில்.. வந்து ருடா பாலு.. கதறி அழுத பாரதிராஜா..

Jai Chandran
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலமடைந்து சீக்கிரம் மீண்டு வரவேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: இது ஒரு பொன்மாலை பொழுது.. இன்ற ளவும் உலகமே கேட்டு வியந்து போகும்...