கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட கேரள இலக்கிய விருது சிலரின் எதிர்ப்பால் மறுபரிசீலனை செய்யவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் இயக்குனர் பாரதிராஜா வைரமுத்துவை புகழ்ந்து பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்