கால்பந்து விளையாட்டின் பின்னணியில் 7 ஸ்டார் பாய்ஸ்…
கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகிறது ‘7 ஸ்டார் பாய்ஸ்’. உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் கால்பந்து போட்டியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில்.. கால்பந்து விளையாட்டின் பின்னணியில்,...
