Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வரிடம் ஆசி பெற்ற தேனாண்டாள் முரளி

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்  என். இராமசாமி
என்கிற முரளி இராமநாராயணன் , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை  தலைமை செயலகத்தில் சந்தித்து தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.

 

அருகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி மற்றும் தொழில் அதிபர் வெங்கட் உள்ளனர்.

Related posts

சன் நெக்ஸ்ட்டில் அசோக் செல்வனின் எமக்கு தொழில் ரொமான்ஸ்

Jai Chandran

Vananga Mudi teaser releasing on August 3

Jai Chandran

“நாகரிகப் பயணம் ” இசை – ட்ரெய்லர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend