தியேட்டரில் 100 சதம், டிக்கெட் அனுமதி: தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி
சினிமா தியேட்டர்கள் கொரோனா தளர்வில் கடந்த நவம்பர் மாதம் திறக்கபட்டாலும் 50 சதவீத டிக்கெட்டுக்கே அனுமதி அளித்தது தமிழக அரசு. இதனால் பெரிய படங்கள் வெளியாகவில்லை. 100 சதவீத அனுமதி வேண்டும் என தமிழக...
