சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘‘அண்ணாத்தே படத்தை முடித்து கொடுத்து விட்டு அரசியலுக்கு வருவேன் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பேன். ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன். கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்துள்ளேன். தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை நியமித்துள்ளேன்’ என்றார்.
இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று தனது இறுதி முடிவை அறிவித்தார். இதையடுத்து தமிழருவி மணியன் இனி இறக்கும் வரை அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறி உ:ள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது: