புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை தாக்கிய விஜய்
சென்னை : அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திமுக கூட்டணியை எதிர்த்து கருத்து தெரிவித்தார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில்...