ஒற்றை பனைமரம் படம் வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் படம் ஒற்றைப்பனை மரம். இதில் நாயகியாக நவ யுக நடித்திருக்கிறார். இப்படம் 2009 இல் இலங்கையில் நடந்த ஈழப் போருக்கு பிந்தைய நாட்களில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாக...
