பெப்ஸி சம்மேளன தேர்தல் அறிவிப்பு.. நடிகர்கள் நிதி பட்டியல் ரிலீஸ்..
திரைப்படத் துறையை சேர்ந்த 24 யூனியன்கள் உள்ளடக்கிய அமைப்பு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி). இதன் தலைவராக ஆர்.கே.செல்வ மணி பொறுப்பு வகிக்கிறார். 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது....
