கோப்ரா ஷூட்டிங்கை முடித்த ஸ்ரீநிதி ஷெட்டி..
சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இதன் படப்பிடிப்பு பெரும்பகுதியை விக்ரம் முடித்திருக்கிறார். இதற்கிடையில் மணிரத்னம் படத்திலிருந்து அழைப்பு வரவே பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். கோப்ரா படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டி...
