நடிகர் சிம்,புவுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு சமூக வலைதளத்தில் திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்ட சிம்பு புதிய படம் நடிக்கிறார்.
இதுபற்றி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிகையில் கூறியிருப்பதாவது: