ஆச்சர்யமான-நெகிழ்ச்சியான என். எஸ்.கே.விழா!
மறைந்த நடிகர் என்.எஸ்.கே அவர்களின் பிறந்த தினம் தி.நகர் சோஷியல் கிளப்பில் நகைச்சுவை நடிகர்கள் தினமாக கலப்பை மக்கள் இயக்கம் கொண்டாடியது. இந்த விழாவிற்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். நகைச்சுவையாக நடிப்பது கஷ்டம்- பாரதிராஜா...
