நிவேதா பெதுராஜ் கலக்கியிருக்கும் பாடல்: 48 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்
Think Originals வெளியீட்டில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலக்கியிருக்கும் “What the Uff” பாடல் வெளியான 48 மணிநேரத்தில் YouTube தளத்தில்1 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது. உலக மகளிர் தினத்தை...
