#தாதா87 படத்திற்க்காக இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜிக்கு முனைவர் DR பட்டம் அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக் கழகம் வழங்கியது. இதற்காக இயக்குனர் நன்றி தெரிவித்தார்,
பட டைட்டில் கார்டில் வாசகம், திருநங்கை காதல் மையப்படுத்தியதற்கு கிடைத்த அங்கிகாரம் நன்றி பத்திரிகை மற்றும்உடன்பணிபுரிந்தவர்களுக்கு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.