தொண்டாமுத்தூரில் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல்
சீமான் கட்சியிலிருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தா. கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் என்ற...
