Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தரில் போட்டி

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 18.03.2021 நாளை காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்கி இருந்தாலும், இன்னும் முறையான அங்கீகாரம் கட்சிக்கு கிடைக்காததால், சுயேட்சையாக களம் இறங்குகிறார் மன்சூர் அலிகான்.

Related posts

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா காதல் திருமணம்..

Jai Chandran

ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” பட ஃ பர்ஸ்ட் லுக்

Jai Chandran

பா ஜ விலிருந்து நடிகை குட்டி பத்மினி விலகல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend