சீமான் கட்சியிலிருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தா.
கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை’ தொடங்கி இருந்தாலும், இன்னும் தேர்தல் ஆணையத்தில் முறையான அங்கீகாரம் கட்சிக்கு கிடைக்காததால், சுயேட்சையாக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான்.