நடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ ஃபர்ஸ்ட் லுக்
பிக்பாஸ் பிரபலங்களான நடிகர் தர்ஷனும், நடிகை லொஸ்லியாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார். பிரபல வெற்றிப்பட இயக்குநர் கே எஸ்...
