யுவன் வெளியிட்ட “எண்ணம் போல் வாழ்க்கை.” இசை ஆல்பம் யூ டியூப்பில் டிரெண்டிங்
TMJA(தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்) சார்பில் எண்ணம் போல் வாழ்க்கை.. என்ற தனி இசை பாடல் ஆல்பம் தயாரானது தமிழ் சினிமாவிலும், பத்திரிகை வரலாற்றிலும் முதல் முறையாக பிரபல நட்சத்திரங்களான சசிகுமார், ஆர்யா, GVபிரகாஷ்,...
