ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படம் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே, படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. எண்ணற்ற நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடிக்க, இக்காலத்தில்...
