Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’

தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத் திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற் கொண்டுள்ளார்.

விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Related posts

இலங்கையில் விஜய்சேதுபதி பிறந்தநாள்

Jai Chandran

விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

அஷ்டகர்மா இசை விழாவில் டி.ராஜேந்தர், எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend