Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உலக கோப்பை அரையிறுதியில் ரன்வீர் கபூர்

Jai Chandran
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில், ‘அனிமல்’ திரைப்படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை கவரவி ருக்கிறார். பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் இதயத்தைக்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டூ்ப் போடாமல் ஆக்ஷன் காட்சியில் நடித்த ப்ரியாமணி: QG டைரக்டர் தகவல்

Jai Chandran
பிலிமினாட்டி என்டர் டெயின்மென்ட் மற்றும் குருஜோதி பிலிம்ஸ்  இணைந்து தயாரிக்கும் படம் QG     (கொடேஷன் கேங் ). இப்படத்தை கதை, திரைக்கதை  வசனம் எழுதி இயக்கி தயாரிக் கிறார் விவேக் குமார் கண்ணன்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ படம் நிறைவு

Jai Chandran
அஜய் அர்ஜுன் புரொட  க்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கும் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப் பிடிப்பு நிறைவு. *மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர்

Jai Chandran
ஹோம் மூவி மேக்கர்ஸ் (Home Movie Makers) சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத் துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூப்பரான ஆந்தம் பாடலுடன் ஹனு மான்

Jai Chandran
சூப்பர் மேன் ஹனு-மான் சூப்பரான ஆந்தம் பாடலுடன் வந்துள்ளார் !! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் ஹனு-மான் படத்திலிருந்து , சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் வெளியாகி யுள்ளது !! சூப்பர் ஹீரோ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

70 விருதுகளை வென்ற ‘சரஸ்’ குறும்படம்*

Jai Chandran
20 திரைப்பட விழாக்களில் 70 விருதுகளை வென்ற ‘சரஸ்’ குறும்படம். *சஷ்தி’க்கு 75 ‘சரஸ்’க்கு 70; திரைப்பட விருதுகளை அள்ளும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ‘ஜூட் பீட்டர்’* *அத்தியாயங்கள் மாற்றத்தின் உதாரணம்: ஃபைனான்சிலிருந்து ஃபிலிம்ஸ்ற்கு* இந்திய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரைம் வீடியோவில் ​​தி வில்லேஜ் சீரிஸின் இசை

Jai Chandran
பிரைம் வீடியோவில் வெளிவரவிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் ​​தி வில்லேஜ் சீரிஸின் அசத்தலான இசை ஆல்பத்தை வெளியிட் டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் ​​தி வில்லேஜ் சீரிஸுக்கு, கிரிஷ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்திரமோகன் மறைவுக்கு கமல் இரங்கல்

Jai Chandran
தமிழ் மற்றும் தெலுங்கு.  மொழி படங்களில் நடித்த சந்திரமோகன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தெலுங்கு சினிமாவில் கோலோச்சிய மூத்த நடிகரும், எனது ஆத்ம நண்பருமான சந்திர மோகன் விடைபெற்றுக் கொண்டார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்….

Jai Chandran
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்…. இயக்குநர் ஹ‌ரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் #vishal34 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிர...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராதிகா குமாரசாமியின் பைரதேவி டீசர்

Jai Chandran
ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது. பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி யின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது...