Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பல்லாவரத்தில் தளபதி விஜய் நூலகம் திறப்பு

Jai Chandran
“#தளபதிவிஜய்நூலகம்”.! செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,தமிழகத்தில் இரண்டாவது இடமாக பல்லாவரம் தொகுதி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Jai Chandran
ஶ்ரீ  ஜெய் புரதக்ஷன்ஸ் (SHREE JAI PRODUCTIONS) தயாரிப்பில், இயக்குநர் ஜெயகி இயக்கத்தில், சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகி யுள்ளது “ஆலகாலம்” திரைப்படம்.வி ரைவில் திரைக்கு வரவுள்ள...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர் விழாவில் லோகேஷ் கனகராஜ்

Jai Chandran
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளி யீட்டு விழா சென்னையில் படக் குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

360 டிகிரி சுழன்று நடனம் ஆடிய கீதா யாஷிகா வியப்பு

Jai Chandran
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனா கவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத் திரத்தி லும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆர்யா நடிக்கும் “தி வில்லேஜ்” வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு

Jai Chandran
பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரிஷாவின் “தி ரோட்” படம் ஆஹா ஓ டி டியில் அமோக வரவேற்பு

Jai Chandran
த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தி ரோடு திரைப்படம் பரவலான பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. திரிஷா மிகச்சிறந்த நடிப்பையும் கடின உழைப்பையும் வழங்கி இருப்பதாக விமர்சகர் களிடையே பெயர் கிடைத்தது. இந்நிலையில் ‘தி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பபிதா மகள் ஹர்ஷ்மிதா நடிக்கும் “ட்ரீம் கேர்ள்”

Jai Chandran
திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: ‘ட்ரீம் கேர்ள்’ இயக்குநர் எம். ஆர். பாரதி! சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. ஜீவா நாயகனாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சல்மானுடன் மோதல் அனுபவம்- இம்ரான் ஹாஷ்மி

Jai Chandran
“டைகர்-3-ல் சல்மான் மற்றும் என்னுடைய மோதலை மக்கள் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!”என்கிறார் இம்ரான் ஹாஷ்மி. யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பான டைகர்-3 இல் இம்ரான் ஹாஷ்மி தனது வில்லத்தனமான திருப்புமுனை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம்.எஸ்.பாஸ்கர் கன்னத்தில் ஆவேசமாக அறைந்த ஹரிஸ்

Jai Chandran
ஐ டி அலுவலகத்தில் பணி புரியும் ஹரிஷ் கல்யாண்  கர்ப்பிணி . மனைவி இந்துஜாவுடன்  வசித்து வருகிறார். அதே வீட்டு வளாகத்தில்  மற்றொரு போர்ஷனில் எம். எஸ். பாஸ்கர் வாழ்ந்து வருகி றார்.  ஹரிஸ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

Jai Chandran
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு ஆளுநர், முதல்வர்கள், தலைவர்கள் இரங்கல்.. தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா உடல் நலக்...