டூ்ப் போடாமல் ஆக்ஷன் காட்சியில் நடித்த ப்ரியாமணி: QG டைரக்டர் தகவல்
பிலிமினாட்டி என்டர் டெயின்மென்ட் மற்றும் குருஜோதி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் QG (கொடேஷன் கேங் ). இப்படத்தை கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக் கிறார் விவேக் குமார் கண்ணன்....
