சந்திரமோகன் மறைவுக்கு கமல் இரங்கல்
தமிழ் மற்றும் தெலுங்கு. மொழி படங்களில் நடித்த சந்திரமோகன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தெலுங்கு சினிமாவில் கோலோச்சிய மூத்த நடிகரும், எனது ஆத்ம நண்பருமான சந்திர மோகன் விடைபெற்றுக் கொண்டார்....
