மாதவன் – ஷ்ரத்தா..நடிக்கும் ‘மாறா’ ட்ரெய்லர் வெளியீடு..
மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மாறா’ படத்தின் ட்ரெய்லரை வெளி யிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகிறது. காதலும் நம்பிக் கையும் நிறைந்ததோர் உலகத்...
