கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தது, இதனால் தியேட்டர் அதிபர்கலுக்கு பல கோடிம்நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக் முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது: