Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

2 ஜோடியுடன் களம் இறங்கும் ரோஜா கூட்டம் நாயகன் ..

ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமா னவர் ஸ்ரீகாந்த். அதன்பிறகு பல படங்க ளில் நடித்துள்ளார். தற்போது சைக்கலா ஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் எக்கோ படத்தில் நடிக்கிறார். அவரு டன் வித்யா பிரதீப். திஷா பண்டே நடிக்கின்றனர். இப்படத்தின் படப் பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் காட்சிகள் படமாக்கப் பட்டன. காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத் திரத்தில் நடிக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லரான இதனை உருவாகும் இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.


ஜான் பீட்டர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். ‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப் பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத் திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக் கிறார்.

Related posts

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

Jai Chandran

Vijay Sethupathi Received first Thiruvalluvar Sculpture

Jai Chandran

Dulquer the perfect cop in “Salute”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend