இந்தி நடிகர் சுஷாந்த் சுங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பை யில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இது திரையு லகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
.சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சுஷாந்த் காதலி, நடிகை ரியா மீது புகார் கூறப்பட்டது. போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் ரியாவை விசாரித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரியா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப் படையில் போதை மருந்து விவகாரத் தில் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரனை நடத்தினர். சுமார் ஒரு மாதம் அவர் சிறையிலிருந்து வருகிறார்.
ரியா தனக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டிம் அனு செய்தார். அவருக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ரியாவுக்கு நிபந்தனைகளின் . ரூ 1 லட்சம் ரொக்க கட்ட வேண்டும், சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு வீட்டுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று 10 நாட்கள் கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.