Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பரத் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்

.தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத்.திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50வது படத்தின் பூஜை  நடைபெற்றது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.ஆர்.பி.  பிலிம்ஸ் பிரமாண்ட மாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி..பாலா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதி வாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

ஆர்.பி.பாலா, கௌசல்யா பாலா (R P பிலிம்ஸ்) தயாரிக்கின்றனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.
ரான்னி ரபேல் (மரைக்காயர்) இசை அமைக்கிறார்.  அஜய் மனோஜ் எடிட்டிங். சுரேஷ் கசம்பு கலை.
எம். ஆர் ராஜா கிருஷ்ணன் சவுண்ட் டிசைனர்.  பூபதி நடனம்.
ஆண்டொ. எல்.எக்ஸிகியுடிவ் புரொடுயுசர். எஸ்.சிவகுமார்
புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் . ஆதவ்
லைன் புரொடுயுசர். கஸ்தூரி இரானி
காஸ்டுயூம் டிசைனர் . Ranjsith
ஸ்டில்ஸ் . சதீஷ் (AIM ) மக்கள் தொடர்பு .

Related posts

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மின் கட்டணம் ரத்து செய்க.

Jai Chandran

பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம்..

Jai Chandran

வாலிபால் மையப்படுத்திய படம் அட்டாக்கர்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend