Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தொரட்டி பட ஹீரோ ஷமன்மித்ரு கொரோனாவுக்கு பலி

தொரட்டி பட நாயகன் ஷமன்மித்ரு இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார்
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று குரோம்பேட்டை நிலா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார் , அவருக்கு வயது 43 ,
சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான அவர் தமிழ், தெலுங்கு , கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவா ளராக பணியாற்றி வந்தாலும் தன்னை முழுமையாக அடையாளப் படுத்தி கொள்ள தொரட்டி படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றவர் அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கிய நேரத்தில் மரண மடைந்தது வருத்தத்திற்குரியது
அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் , மோக்‌ஷா என்று 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சொந்த ஊர் காரைக்குடி, சிங்கம்புணரி.

இவர் சென்னை பெருங்களத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.

முகவரி,
Santha’s, No 15, Sri Ram Nagar, 3rd Cross street, Peerkankaranai, New Perungalathur, Chennai – 600063.

Related posts

The Gray Man is a world for the audience to immerse themselves into

Jai Chandran

பாராட்டுகள் அள்ளிய குறும்படம் ‘முதல் நீ முடிவும் நீ”

Jai Chandran

Prabhas25 will mark the coming together of Prabhas and Sandeep Reddy Vanga.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend