மூலப்பொருட்கள் விலையேற்றம் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள மெசேஜ்
மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. #MSME போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 22, 2021