Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வரிடம் ஆசி பெற்ற தேனாண்டாள் முரளி

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்  என். இராமசாமி
என்கிற முரளி இராமநாராயணன் , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை  தலைமை செயலகத்தில் சந்தித்து தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.

 

அருகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி மற்றும் தொழில் அதிபர் வெங்கட் உள்ளனர்.

Related posts

Upendra – Kichcha- Sreya Starrer Kabzaa” Pre-Release Event

Jai Chandran

Naga Chaitanya’s Thandel Wraps Up A Schedule

Jai Chandran

விஜய் ரசிகர் தயாரிப்பாளரானார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend