Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்..

இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்.

ஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் திருமதி உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார். நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்தார்.

தனது தாயின் பாசமிகு பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிலம்பரசன் டி.ஆர் தற்போது தனது புதிய காரில் உலா வருகிறார்

Related posts

விக்ரம் பிரபு நடிக்கும் புலிக்குத்தி பாண்டி டிரெய்லர் வெளியானது.. ஜன. 15ல் சன் டிவியில் படம் ரிலீஸ்

Jai Chandran

A hitman is the theme of the movie Jasper..

Jai Chandran

STATE OF SIEGE: TEMPLE ATTACK’ ON 9TH JULY On ZEE5

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend