இமைக்கா நொடிகள், சங்கத் தமிழன் படங்களில் நடித்ததுடன் அடுத்து விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கிறார் ராஷி கன்னா. அவருக்கு இன்று பிறந்தநாள் இதையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாள்
கொண்டாடினார். பிறகு அவர் பள்ளிக்கு சென்று மரம் நட்டார். இனி ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளன்று மரம் நடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
ராஷி கன்னா பிறந்த நாளில் அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர், அனைவருக்கு ராஷி கன்ன ந்ன்றி தெரிவித்தார்.