உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கமல் கட்சி வாழ்த்து
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்கு கமல் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு மய்யத்தின் வாழ்த்துகள். 74நாட்கள் என்ற குறுகிய பதவிக்காலத்தில், தமிழகத்தின் நெடுங்காலக் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை...
