சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாகிறார் என். வி.ரமணா: ஜனாதிபதி உத்தரவு
புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக என் வி. ராமணா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி வழங்கி உள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமை நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) தற்போதைய தலைமை நீதிபதியாக...
