நயன்தாரா நடிப்பில் “O2” ஜூன் 17ல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில்
தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ஜி எஸ். இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR...
