Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

சமக 40 தொகுதியில் போட்டி: சரத்குமார் அறிவிப்பு.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில்
சரத்குமாரின்  சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளின் பட்டியலை கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்தார்..
அதன் விவரம் வருமாறு:
துறைமுகம்,
உத்திரமேரூர்,
அரக்கோணம்(தனி),
சோளிங்கர்,
ஆற்காடு,
வாணியம்பாடி,
ஆம்பூர்,
ஜோலார்பேட்டை,
போளூர்,
உளுந்தூர்பேட்டை,
ரிஷிவந்தியம்,
ஆத்தூர்(தனி),
சங்ககிரி,
திருச்செங்கோடு,
அந்தியூர்,
கிருஷ்ணராயபுரம்(தனி),
லால்குடி,
கடலூர்,
சிதம்பரம்,
சீர்காழி(தனி),
திருத்துறைப்பூண்டி(தனி),
சிவகங்கை, மதுரை தெற்கு,
பெரியகுளம்(தனி),
ராஜபாளையம்,
திருச்செந்தூர்,
விருதுநகர்,
விளாத்திகுளம்,
தூத்துக்குடி,
ஒட்டப்பிடாரம்(தனி),
வாசுதேவநல்லூர்(தனி),
தென்காசி,
ஆலங்குளம்,
நெல்லை,
அம்பாசமுத்திரம்,
நாங்குநேரி,
ராதாபுரம்,
பத்மநாபபுரம்,
விளவங்கோடு,
கிள்ளியூர்
மேற்கண்ட  40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இவ்வாறு சமக தலைவர் சரத்குமார் தெரிவித்தார்,

Related posts

இரிடியம் மோசடியில் கோடி இழந்த நடிகர்: போலீசில் புகார்

Jai Chandran

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’..

Jai Chandran

‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ படம் நிறைவு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend