Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை ஜெயந்தி காலமானார்

நடிகை ஜெயந்தி காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 500 படங்கள் நடித்திருப்பவர் நடிகை ஜெயந்தி. இவர் பெங்களூரில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் ஜெயந்தி இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகி இருந்தார். எதிர்நீச்சல் இருகோடுகள் , பாமா விஜயம், புன்னகை, வெள்ளிவிழா போன்ற படங்களிலும் படகோட்டி, முகராசி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார.

Related posts

Kuruthi Aattam First Single Today’s

Jai Chandran

தற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது – அமலாபால்

CCCinema

மனித இயந்திரம் போன்று செயல்படும் ஜூனியர் என் டி ஆர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend