Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

காந்தி பிறந்த நாள். காமராஜர் நினைவுநாளில் டி.ராஜேந்தர் மரியாதை..

300 ஆண்டுகள் பிரிட்ஷாரின் ஆதிக்கத் தில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா வுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை யொட்டியும், பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை யொட்டியும் இன்று இயக்குனரும், நடிகரும், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான திரு.டி.ராஜேந்தர் M.A. அவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

Related posts

ஏ.வெங்கடேஷ் இயக்க விஜய் சத்யா நடிக்கும் “தில் ராஜா”

Jai Chandran

பத்துதல படத்தில் எல்லோருக்கும் சமவாய்ப்பு: சிம்பு பேச்சு

Jai Chandran

Lyrical video of Kazhumaram from Tomorrow 5 PM

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend