👆🏼கடந்த ஞாயிற்று கிழமை அன்று (06-03-2022) ., சென்னை, எழும்பூர் ‘ராணி மெய்யமை’ ஹாலில் நடைபெற்ற ‘சினிமா பத்திரிகையாளர் சங்க’த்தலைவர் D.R.பாலேஷ்வர் மகளது திருமணம் மற்றும் வரவேற்பில் திரளான பத்திரிகை மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்கள் டாக்டர் R.B. கீர்த்தனா – டாக்டர் M.கௌதம் இருவரையும் வாழ்த்தி மகிழ்ந்த தருணங்கள். 👍🏻