இதுதான் மக்களாட்சியா? தங்கர் பச்சான்..
இயக்குனர் தங்கர்ப்பச்சான் தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை : ஏற்கெனவே தேர்தல் முறைகளில் செய்ய வேண்டிய சீர் திருத்தங்களைச் செய்யாமல் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்துக்கொண்டேருக்கின்றது. கல்வி அறிவு இல்லாதவர்களுக்காகத்தான் சின்னங்களைப் பார்த்து...
